சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் ஹிட் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல்.
சீரியல் ஆரம்பித்த நாள் முதல் டிஆர்பியில் டாப்பில் இருந்து வந்த தொடர் கடந்த வாரம் டிஆர்பியில் 2ம் இடத்திற்கு வந்துள்ளது. ஆனால் இந்த வாரம் எப்படி கலக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.
இப்போது கதைக்களத்தில் அண்ணாமலை நண்பன் பரசுவின் மகள் திருமண வேலைகள் நடக்கிறது, இதில் ரோஹினியின் மலேசியா மாமாவை அண்ணாமலை குடும்பத்தினர் பார்ப்பார்களா அல்லது வழக்கம் தப்பிப்பாரா என்பதை பொறுத்திருந்து காண்போம்.
பிறந்தநாள்
இந்த நிலையில் நேற்று (மார்ச் 20) சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் வெற்றியின் பிறந்தநாள் கொண்டாட்டம் படப்பிடிப்பு தளத்தில் நடந்துள்ளது.
View this post on Instagram
அதோடு வீட்டிலும் அவரது மனைவி வைஷு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதோ பாருங்கள்,
View this post on Instagram