முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் திறந்து வைக்கப்படவுள்ள சிவபூமி திருக்குறள் வளாகம்

யாழ்ப்பாணம் (Jaffna) – மாவிட்டபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சிவபூமி திருக்குறள் வளாகத்தின் திறப்பு விழா இந்த வார இறுதியில் இடம்பெறவுள்ளது. 

மாவிட்டபுரம் – கீரிமலை வீதியில் அமைந்துள்ள இந்த வளாகம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) காலை 8.30 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

திறப்பு விழா நிகழ்வுகள் காலை நிகழ்ச்சிகள், மாலை நிகழ்ச்சிகள் என இரு அமர்வுகளாக நடைபெறவுள்ளது.

அந்த வகையில் சிவபூமியின் வெள்ளிவிழா ஆண்டில் நிறுவப்பட்டுள்ள திருக்குறள் வளாகத்தில் 1330 திருக்குறள்களும் கருங்கல்லில் கைகளால் உளிகொண்டு செதுக்கி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இங்கு திருக்குறள் ஆராய்ச்சி நூலகம் திறந்து வைத்தல், தியான நிலையம் திறந்து வைத்தல், நினைவுக்கல் திரை நீக்கம் என்பன இடம்பெறவுள்ளது.

இந்த திறப்பு விழாவிற்கு அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு சிவபூமி அறக்கட்டளை நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்