முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முக்கிய குற்றவாளியின் 300 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிப்பு! அறுவர் அதிரடி கைது

மீன்பிடிக் கப்பலில் 300 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கடற்றொழிலாளர்கள் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது, மாலைதீவு பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் தகவல்

அத்தோடு, இந்த போதைப்பொருள் கையிருப்பு தேஹிபாலே மல்லி என்ற இலங்கை பாதாள உலக குற்றவாளிக்க சொந்தமானது என கண்டறிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய குற்றவாளியின் 300 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிப்பு! அறுவர் அதிரடி கைது | Six Arrested With 300 Kilograms Of Drugs

இலங்கை கடற்படை வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட குழு கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்