முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் தலைநகரில் நிகழவிருந்த பாரிய அனர்த்தம் : உடன் செயற்பட்ட காவல்துறை

திருகோணமலை – நிலாவெளி (Nilaveli) கடலில் நீராடச் சென்ற 06 பேர் அலையில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

கடலில் நீராடச் சென்ற போது நேற்று (06) பிற்பகல் குறித்த குழுவினர்  இவ்விபத்தில் சிக்கியுள்ளனர்.

கரையோரப் பாதுகாப்பு

திருகோணமலை (Trincomalee) காவல்துறை உயிர்காப்புப் பிரிவு மற்றும் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் இணைந்து குறித்த குழுவினரை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

அவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழர் தலைநகரில் நிகழவிருந்த பாரிய அனர்த்தம் : உடன் செயற்பட்ட காவல்துறை | Six People Caught In A Sea Swim In The Sea

பிலிமத்தலாவ பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்ட  இளைஞர்களே இவ்வாறு அலையில் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்