முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செம்மணியில் மீட்கப்படும் எலும்புக்கூடுகள் இராணுவத்தினருடையதாம் : விமல் வீரவன்ச கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழியில்(jaffna chemmani mass graves) அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகள், புலிகளால் கொல்லப்பட்ட இராணுவத்தினருடையதாக கூட இருக்கலாம் என்று புது கதையை வெளியிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் விமல் வீரசன்ச(wimal weerawansa).

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எலும்புக்கூடுகள்,யாருடையவை

 “ செம்மணி புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள், யாருடையவை என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. சிலவேளை புலிகள் அமைப்பால் கொல்லப்பட்ட தமிழர்களுடையவையாக இருக்கலாம். அவ்வாறு அல்லாவிட்டால் புலிகள் அமைப்பினரால் கொல்லப்பட்ட இராணுவத்தினருடையதாக இருக்கலாம்.”

செம்மணியில் மீட்கப்படும் எலும்புக்கூடுகள் இராணுவத்தினருடையதாம் : விமல் வீரவன்ச கண்டுபிடிப்பு | Skeletons Semmani Belong To Military Personnel

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிவிப்பு இப்படியும் வரும் 

அப்படியும் அல்லாவிட்டால் புலிகளால் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிகள் புதைக்கப்பட்ட இடமாக கூட இருக்கலாம்.
மேலும் போரின்போது கொல்லப்பட்ட புலி உறுப்பினர்கள் புதைக்கப்பட்ட இடமாகக்கூட இருக்கலாம்.

செம்மணியில் மீட்கப்படும் எலும்புக்கூடுகள் இராணுவத்தினருடையதாம் : விமல் வீரவன்ச கண்டுபிடிப்பு | Skeletons Semmani Belong To Military Personnel

  அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகள் யாருடையது என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. நிலைமை இவ்வாரு இருக்க, அப்பாவி தமிழ் மக்களே கொன்று புதைக்கப்பட்டுள்ளனர், இது மனித குலத்துக்கு எதிரான செயற்பாடு, இப்படியான அநீதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பரிந்துரையைக்கூட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைக்கலாம்.” – என தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றுமுன்தினம் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் கைக்குழந்தை ஒன்றினது எலும்புக்கூடும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்