செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் இன்றைய தினம் நான்காவது நாளாகவும் அகழ்வு பணி இடம்பெற்றது.
ஏற்கனவே ஐந்து மனித தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. இன்று சில மனித எச்சங்கள்
மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் 17 ற்கு மேற்பட்ட மண்டை ஓட்டு தொகுதிகள் அடையாளம்
காணப்பட்டுள்ளன. நாளைய தினமும் அகழ்வு பணி தொடர்ந்தும் இடம் பெற உள்ளது.






