களுத்துறை இறுதி முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் களுத்துறை மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 452, 398 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் 08 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 128, 932 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் 02 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி (NDF) 34, 257 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 27, 072 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் 01 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது களுத்துறை மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.
இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 448,699
வாக்குளையும் 8 ஆசனங்களையும் களுத்துறை மாவட்டத்தில் வெற்றிகொண்டது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் களுத்துறை மாவட்டத்தில் 171,988 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 2 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியினர் களுத்துறை மாவட்டத்தில் 33,434 வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன், ஆசனங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி, களுத்துறை மாவட்டத்தில் 16,485 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
களுத்துறை – ஹொரண தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் களுத்துறை மாவட்ட ஹொரண தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 62,730 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 12,746 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 5,276 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2,986 வாக்குகளைப் பெற்றுள்ளது.
களுத்துறை – பேருவளை தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் களுத்துறை மாவட்ட பேருவளை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 51,154 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 24,633 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4,440 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 4,728 வாக்குகளைப் பெற்றுள்ளது.
களுத்துறை – மத்துகம தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் களுத்துறை மாவட்ட மத்துகம தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 47,449 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 14,575
வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4,627 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2,550 வாக்குகளைப் பெற்றுள்ளது.
களுத்துறை மாவட்டம் – புலத்சிங்கள தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாவட்ட புலத்சிங்கள தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 33,538 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 12,230 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3,737வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,901 வாக்குகளைப் பெற்றுள்ளது.
களுத்துறை மாவட்டம் – பாணந்துறை தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் களுத்துறை மாவட்ட பாணந்துறை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 59,128 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 13,491வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3,229 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,781 வாக்குகளைப் பெற்றுள்ளது.
களுத்துறை மாவட்டம் – பண்டாரகம தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் களுத்துறை மாவட்ட பண்டாரகம தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 70,248 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 18,299 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4,619 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3,925 வாக்குகளைப் பெற்றுள்ளது.
களுத்துறை மாவட்டம் – களுத்துறை தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் களுத்துறை மாவட்ட களுத்துறை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 59,367 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 12,493 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4,983 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,300 வாக்குகளைப் பெற்றுள்ளது.
களுத்துறை மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் களுத்துறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 29,076 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 3,340 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,913 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,160 வாக்குகளைப் பெற்றுள்ளது.