முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலின் தேசிய அரசு யோசனைக்கு பிரதான கட்சிகள் எதிர்ப்பு!

தேசிய அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) முற்படுவாராயின்
அதற்கு ஒத்துழைப்பு வழங்காதிருக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என்பன நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான கட்சிகள் எதிர்ப்பு

இந்தநிலையில், இவ்வாறானதொரு நகர்வுக்கு
ஒத்துழைத்தால் அது கட்சிக்கு மேலும் பின்னடைவாக அமையக்கூடும் என்பதாலேயே இந்த
முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரணிலின் தேசிய அரசு யோசனைக்கு பிரதான கட்சிகள் எதிர்ப்பு! | Slpp Opposition To Ranil Idea Of A Nation State

இதேவேளை, தேசிய அரசமைக்கும் திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம் என்று
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa), தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார
திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) ஆகியோர் அறிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்