முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருமணத்திற்கு பிறகு தமிழ் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள நடிகை சோபிதா.. யாருடைய படம் தெரியுமா?

நடிகை சோபிதா

தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஒரு படம்.

இந்த படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் நடிகை சோபிதா துலிபாலா.

இவர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் நடித்துள்ள இவருக்கு சமீபத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு தமிழ் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள நடிகை சோபிதா.. யாருடைய படம் தெரியுமா? | Sobhita Dhulipala New Movie In Tamil

புதிய படம்

அட்டகத்தி, கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்கள் மூலம் மக்களின் கவனத்தை பெற்ற பா.ரஞ்சித் இயக்கத்தில் சோபிதா புதிய படம் நடிக்க உள்ளாராம்.

திருமணத்திற்கு பிறகு தமிழ் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள நடிகை சோபிதா.. யாருடைய படம் தெரியுமா? | Sobhita Dhulipala New Movie In Tamil

சமீபத்தில் இவர் தங்கலான் என்ற படத்தை இயக்கி இருந்தார்.
தற்போது பா.ரஞ்சித் வேட்டுவம் என்ற படத்தை இயக்கி வருகிறார். அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளார்.

தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்