முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சோலார் பெனலுக்கான புதிய கட்டண முறை: வெளியான அறிவிப்பு

Courtesy: kabil

சூரிய மின்கல (Solar Panels) முறைமைகளிலிருந்து மின்சாரத்தை வாங்குவதற்கான புதிய கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) வெளியிட்டுள்ளது.

இந்த புதிய முறைமையின் கீழ், ஒரு கிலோவோட்-மணி (Kilowatt-hour) மின்சார அலகுக்காக 45 ரூபா 80 சதம் செலுத்த மின்சார சபை தீர்மானித்துள்ளது.

நடவடிக்கை 

இந்த கட்டணம் மின்சாரத்திற்கான அதிக கேள்வி நிலவும் நேரமான மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை சூரிய மின்கலத்தில் இருந்து விடுவிக்கப்படும் மின்சார அலகுக்கு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சோலார் பெனலுக்கான புதிய கட்டண முறை: வெளியான அறிவிப்பு | Solar Panel Payment Plan Electricity Board

அதிக கேள்வி உள்ள இரவு நேரங்களில் தேசிய கட்டமைப்பிற்கு மின்சாரத்தை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பகல் நேரங்களில் சூரிய சக்தியால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமிக்க சூரிய சக்தி உற்பத்தியாளர்களை வலுச் சேமிப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்