இலங்கை மின்சார சபை மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த பேரிடர் காலத்தில் தேசிய மின்சார அமைப்பின் நம்பகமான மற்றும் நிலையான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, குறிப்பிடத்தக்க அளவு குறைந்த தேவை காரணமாக, கூரை சூரிய மின்கலங்களின் உரிமையாளர்கள் இன்று பிற்பகல் 3:00 மணி வரை தங்கள் சூரிய மின்கலங்களை தானாக முன்வந்து அணைக்குமாறு இலங்கை மின்சார கேட்டுக்கொண்டுள்ளது.

மொத்த மின்சார நுகர்வோருக்கும்
தடையற்ற மற்றும் பாதுகாப்பான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

