முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறி லங்கன் விமான சேவை குறித்து விசேட அறிவிப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Colombo Bandaranaike International Airport) இன்று (24) அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. 

தற்போதைய பிராந்திய சூழ்நிலைகள் காரணமாக சில விமானங்களில் பயண தாமதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், திட்டமிடப்பட்ட அனைத்து விமானங்களும் வழமைபோல் இயக்கப்படும் என சபை உறுதிப்படுத்தியுள்ளது.

விமான சேவை

இதேவேளை, மத்திய கிழக்கு நாடுகளின் வான்வௌிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சிறி லங்கன் விமான சேவை குறித்து விசேட அறிவிப்பு | Special Announcement For Sri Lankan Airlines

அதன்படி, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா, லெபனான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் வான்வௌிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், வணிக விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றமை, தாமதமாகி வருகின்றமை அல்லது திருப்பி விடப்படுகின்றமை இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்