முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீர்வெட்டு – வெளியான அறிவிப்பு

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி,  இன்று (20) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரையான 8 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 01 முதல் 15 ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.  

நீர் வெட்டு

அந்தவகையில் பத்தரமுல்ல, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ.

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீர்வெட்டு - வெளியான அறிவிப்பு | Special Announcement Water Cut In Colombo Today

மற்றும் ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, மொரட்டுவ மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்