பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (19.02.2025) நடைபெற்றுள்ளது.
ஒத்துழைப்பு மேம்பாடு
இலங்கை மற்றும் இந்திய சட்ட நடைமுறையாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவது குறித்து இதன்போது இரு தரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
High Commissioner @santjha met Hon. Ananda Wijepala, Minister of Public Security and Parliamentary Affairs. Discussions centered on close cooperation between 🇮🇳🇱🇰 law enforcement agencies and capacity-building programmes for SL police personnel. pic.twitter.com/VEkNN8Pujo
— India in Sri Lanka (@IndiainSL) February 19, 2025