முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நெடுந்தீவு துறைமுகத்தை புனரமைக்க விசேட திட்டம்

நெடுந்தீவு துறைமுகத்தை புனரமைப்பதற்கான திட்டங்கள் கடற்படையினரிடம்
இருப்பதாகவும் அது தொடர்பில் தன்னுடன் பேசப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 

“வெளிநாட்டு நிதி மூலங்களிலிருந்தே துறைமுகத்தை புனரமைப்புச் செய்ய வாய்ப்புள்ளது. அதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றது.

துறைமுக புனரமைப்பு

மேலும், குறிகாட்டுவான் துறைமுகத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை வீதி
அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் சுற்றுலாத்துறையை நீண்டகால நோக்கில் அபிவிருத்தி செய்வதற்கான
திட்டம் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அதிகார சபை ஊடாக
மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்போது நெடுந்தீவின் உள்ளூர் உற்பத்திகளை
சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

நெடுந்தீவு துறைமுகத்தை புனரமைக்க விசேட திட்டம் | Special Project To Renovate Neduntheevu Port

மேலும்,  நெடுந்தீவு கடற்றொழில் சமாசத்துக்குச் சொந்தமான அலையரசி படகு திருத்த வேலை
காரணமாக பயன்படுத்த முடியாத நிலைமை காணப்படுகிறது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்