முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மே மாத சிறப்பு நாடாளுன்ற கூட்டத்தொடர்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மே மாத சிறப்புப் நாடாளுன்ற கூட்டத்தொடர் அமரிக்காவில் இன்று முதல் ஆரம்பமாகின்றது. 

நேரடி அமர்வு 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது
தவணையின் மூன்றாவது நேரடி அமர்வு நியூயார்க் மாநிலத்தின் பஃபலோ நகரத்தில் (Buffalo City, New York) இன்று, நாளை மற்றும் 18 ஆம் திகதிகளில் நடைபெறும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மே மாத சிறப்பு நாடாளுன்ற கூட்டத்தொடர் | Special Session Of The National Assembly Tgte

இதன்போது, பின்வரும் நிகழ்வுகள் விடுதியில் நடைபெறவுள்ளன. 

M = Hotel, 2040 Walden Ave, Buffalo, NY 14225)
மே 16, காலை 9 மணி – 12 நண்பகல் — நாடாளுன்ற அங்குரார்ப்பணம்

மே 16, மாலை 1 மணி – மாலை 5 மணி — நாடாளுன்ற நிகழ்வு

மே 17, காலை 9 மணி – மாலை 5 மணி — நாடாளுன்ற நிகழ்வு

மே 17, இரவு 7 மணி – இரவு 9 மணி – மக்கள் அரங்கம்

பதினோராவது முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை Ukrianian Cultural Center இல் மே 18, மாலை 5 – 8 வரை
நடைபெறும்.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்