முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கோடிகளில் புரளும் சிறீதரன் MP! முறைப்பாட்டாளர் அம்பலப்படுத்திய பின்னணி

 நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் (S. Shritharan) மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்களை குவித்துள்ளதாகத் குற்றம் சாட்டப்பட்ட ஒரு வழக்கு அண்மையில் குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு முறைப்பாடாக சென்றிருந்தது.

இதனை சிவில் செயற்பாட்டாளரான சஞ்சய் மஹாவத்த முன்வைத்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், எந்தவொரு விசாரணைக்கும் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

அத்துடன் குறித்த முறைப்பாட்டை தாம் வரவேற்பதாக தெரிவித்த அவர் நடத்தப்படும் விசாரணைகளில் உண்மைகள் வெளிவரும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

இவ்வாறிருக்க இந்த சொத்துக்குவிப்பு வழக்கை தாக்கல் செய்ததின் பின்னணி என்ன?

அவ்வாறு சிறீதரன் சொத்துக்களை குவித்திருந்தால் அந்த தகவல்கள் எங்கிருந்து மஹாவத்தவால் பெறப்பட்டது? என்பதை விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி…

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ஆம் நாள் மாலை – திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்