முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழா

முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா 10ஆம் திகதி முதல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

காலை 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய பெருந்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்தப் பெருந்திருவிழாவில் எதிர்வரும் 15ஆம் திகதி மாம்பழத் திருவிழாவும்,16ஆம் திகதி வேட்டைத் திருவிழாவும், மறுநாள் 17ஆம் திகதி இரவு 09.00 மணிக்குசப்பறத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.

வருடாந்த பெருந்திருவிழா

அத்துடன், 18 ஆம் திகதி காலை 8 மணிக்கு தேர்த் திருவிழாவும், 19 ஆம் திகதி காலை 8 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் நடைபெறவுள்ளன.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழா | Sri Kandhaswamy Temple Festival Begins

20 ஆம் திகதி பூங்காவனமும் 21 ஆம் திகதி வைரவர் உற்சவத்துடன் மகோற்சவம் நிறைவுக்கு வரும்.

கொடியேற்றத் திருவிழாவில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றினார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

Source: https://ibctamil.com/article/sri-kandhaswamy-temple-festival-begins-1723403031

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்