முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

57 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள இலங்கை முதலீட்டு சபை

2025 ஆம் ஆண்டு இலங்கை முதலீட்டு சபை (The Board of Investment) 57 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை கைத்தொழில் மற்றும் வணிக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க (Chaturanga Abeysingha) தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் கணக்கில் பதிவு ஒன்றை இட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

569 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

இந்தத் திட்டங்களின் மொத்த மதிப்பு 569 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், இதில் 507 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஏற்கனவே நாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 101 சதவீதம் அதிகரிப்பு என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

57 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள இலங்கை முதலீட்டு சபை | Sri Lanka Gets Usd 569Mn In Fdis In 2025

இதேவேளை ஜூன் மாதத்தில் பணவீக்கம் சற்று குறைந்துள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் 0.6 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஜூன் மாதத்தில் 0.3 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிடுகிறது.

மே மாதத்தில் 5.9 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கமும் ஜூன் மாதத்தில் 4.2 சதவீதமாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்