முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தங்கம் வாங்க சரியான நேரம் : இறங்கிய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது இந்த மாதம் முழுவதும் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை, மே மாதத்தில் சற்று சரிவை சந்தித்தது. குறிப்பாக கடந்த மே 15ஆம் தேதி தங்கம் விலை மிகவும் சரிந்தது.

தங்கம் விலை

உலகப் பொருளாதார சூழல்களும், பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட மாற்றங்களும், தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி தங்கம் விலை சரிந்தது.

தங்கம் வாங்க சரியான நேரம் : இறங்கிய தங்கம் விலை | Sri Lanka Gold Sales Today

இந்த நிலையில் நேற்று (30.05.2025) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,920-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.71,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (31.05.2025) தங்கம் விலையில் மாற்றமேதுமின்றி, 22 காரட் தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.8,920-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.71,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்