முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை – இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்…இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா!

காங்கேசன்துறைக்கும்(Kankesanthurai), நாகப்பட்டினத்திற்குமிடையிலான (Nagappatnam) படகுச்சேவை மே மாத நடுப்பகுதியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும், என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh jha)தெரிவித்தார்.

இன்று (02) மட்டக்களப்பிற்கு (Batticaloa) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த போது அங்கு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மற்றுமொரு ஏவுகணை சோதனை வெற்றி : தொடர் சாதனையில் இந்தியா

மற்றுமொரு ஏவுகணை சோதனை வெற்றி : தொடர் சாதனையில் இந்தியா

படகுச் சேவை

“காங்கேசன்துறைக்கு (Kankesanthurai) நாகப்பட்டினத்திலிருந்து (Nagappatnam) ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டிருக்கும் படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இலங்கை - இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்...இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா! | Sri Lanka India Ship Service Starts Santhosh Jha

அதன்படி, மே மாதத்தின் நடுப்பகுதியில் மீண்டும் படகு சேவை ஆரம்பிக்கப்படும், அதுமாத்திரமன்றி இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் மூலம் நிலத்தொடர்பை ஏற்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்து வருகிறோம்.

இந்தத் திட்டம் தொடர்பான முதலாவது கட்ட பேச்சுக்கள் நிறைவடைந்துள்ளன, இரண்டாவது கட்டத்தை நோக்கி பேச்சுவார்த்தைகள் நகர்ந்திருக்கிறது. இது நீண்டகாலத் திட்டம் என்ற வகையில் இது ஒரு சில வருடத்தில் நிறைவடையக்கூடியதல்ல.” என்றார்.

கச்சத்தீவு விவகாரம் அரசியல் நோக்குடையது...அமைச்சர் பழனிவேல் திட்டவட்டம்!

கச்சத்தீவு விவகாரம் அரசியல் நோக்குடையது…அமைச்சர் பழனிவேல் திட்டவட்டம்!

உத்தியோகபூர்வ விஜயம்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh jha) இன்று (02) மட்டக்களப்பு (Batticaloa) காந்திப் பூக்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் (Mahathma Ghandhi) சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இலங்கை - இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்...இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா! | Sri Lanka India Ship Service Starts Santhosh Jha

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா), மட்டக்களப்பு (Batticaloa) மாநகர ஆணையாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம் ஆகியோரும் இணைந்திருந்தனர்.
 
இந்திய பயணத்தை ரத்து செய்து சீனா சென்ற எலான் மஸ்க்...வெளியானது காரணம்!

இந்திய பயணத்தை ரத்து செய்து சீனா சென்ற எலான் மஸ்க்…வெளியானது காரணம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.