முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் மீண்டும் வரிசை யுகம்

இலங்கையில் கோட்டாபயவின் (gotabaya rajapaksa)ஆட்சிக்காலத்தில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏறபட்டு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவிய நிலையில் நாளாந்தம் மக்கள் பொருட்கள் வாங்க வரிசையில் நின்றனர்.

ஆனால் அந்த வரிசை யுகத்தை ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) இல்லாதொழிததார்.

தேங்காய் வாங்க வரிசை

இந்த நிலையில் இன்று மீண்டும் வரிசை யுகம் ஆரம்பித்துள்ளது. அதுவும் அநுர குமாரவின் (anura kumara dissanayake)ஆட்சிக்காலத்தில்.

இலங்கையில் மீண்டும் வரிசை யுகம் | Sri Lanka Line To Buy Rice

முன்னார் தேங்காய் விலை உயர்வு மற்றும் கடும் தட்டுப்பாடு காரணமாக கட்டுப்பாட்டு விலையில் அதனை வழங்குவதற்காக அரசாங்கம் தேங்காய்களை வழங்கியபோது அதனை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.

தற்போது அரிசி விலை உயர்வு காரணமாக மீண்டும் அந்த வரிசை யுகம் ஆரம்பித்துள்ளது.

தற்போது அரிசி வாங்க வரிசை

இவ்வாறான வரிசை யுகம் அம்பலாந்தோட்டையில் கட்டுப்பாட்டு விலையில் பொதுமக்களுக்கு இன்று(06) சிவப்பு அரிசி விநியோகிக்கப்பட்டட நிலையில் ஆரம்பமாகியுள்ளது.

இலங்கையில் மீண்டும் வரிசை யுகம் | Sri Lanka Line To Buy Rice

கிலோகிராம் ஒன்று 220 ரூபாய் என்ற கட்டுப்பாட்டு விலையில் நபர் ஒருவருக்கு ஐந்து கிலோகிராம் அரிசி வழங்கப்பட்டது.

காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று அரிசி வாங்கியதுடன், குறைந்த அளவு அரிசியே விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரிசி வாங்க வந்த பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்