முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அபாயத்தின் விளிம்பில் தமிழர் தாயகம் : எம்.பிக்கள் தொடர்பில் மக்கள் விசனம்

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக தமிழர் தாயாக பகுதி மக்கள் உட்பட மத்திய நாட்டிலுள்ள மக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் உயிர்ச்தேசம் மற்றும் பொருள் சேதமென மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பாதிகப்பட்ட மக்களுக்கு ஓரளவு பாதுகாப்பான இடங்களிலுள்ள மக்களாலும் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் உதவிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இருப்பினும், தற்போது தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரினால் எவ்வித உதவி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை பற்றி பொருட்படுத்தவில்லை எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மக்கள், குறித்த பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது கடும் கோபத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு தமிழர் தாயக பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பிலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் நேரடியாக அலசி ஆராய்கின்றது ஐ.பி.சி தமிழ்,

https://www.youtube.com/embed/6hWNFeI0El0?start=72

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்