முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் சினிமா ராணி மாலினி பொன்சேகா காலமானார்

இலங்கை சினிமாவின் ராணி என்று போற்றப்படும் மாலினி பொன்சேகா காலமானார்.

தனது 78வது வயதில் அவர் இன்று(24) கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில்
காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலினி பொன்சேகா

150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

இலங்கையின் சினிமா ராணி மாலினி பொன்சேகா காலமானார் | Sri Lanka S Cinema Queen Malini Fonseka Is No More

அத்துடன் அவர்
நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டார்.

பைலட் பிரேமநாத் என்ற இந்திய- இலங்கை கூட்டுத் திரைப்படத்தில் அவர் நடிகர்
திலகம் சிவாஜி கணேசனுடன் கதாநாயகியாக நடித்ததன் மூலம், தமிழ் இரசிகர்களிடையே
அவர் பேசப்படும் ஒருவரானார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்