இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கைக்கான இந்த பயணம் யாருக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
ஒரு வேளை அது இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் என்று பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்தார்.
வெளியுறவுத் துறை அமைச்சரின் பயணம் என்பது எந்த முக்கியத்துவத்தையும் இங்கு கொடுக்கப் போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியல் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டுப்பாடுகளை புதிய அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாவிட்டால் இலங்கையை முன்னகர்த்திச் செல்வது மிக சிறமமான ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,