முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி!

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த ஏப்ரல் மாதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி,  உத்தியோகபூர்வ கையிருப்பு 3.1 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ கையிருப்பு

இந்தநிலையில், நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 6.32 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி! | Sri Lanka S Official Reserves Fell Last Month

கடந்த மார்ச் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 6.53 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்