முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆபத்தில் தத்தளிக்கும் இலங்கை! கொழும்பு ஐந்து நட்சத்திர விடுதியில் கொண்டாட்டம்..

டிட்வா புயலின் கோரப்பிடியில் இலங்கை சிக்கி ஸ்தம்பிதமடைந்துள்ளது.

மக்கள் பலர் தங்களது உறவுகளையும், உடைமைகளையும் இழந்து நிர்கதியாகியுள்ளனர்.பல வெளிநாடுகள் தங்களது உதவிக்கரங்களை நீட்டியுள்ளனர்.

வெளியிடங்களிலும் , வெளிநாடுகளிலும் உள்ளவர்கள் தங்களது உறவுகளுக்கு என்ன ஆயிற்று என்று ஸ்தம்பித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை விமர்ச்சிப்பதை வேலையாக கொண்டு அதிலும் அரசியல் செய்வதை காணக்கூடியதாக உள்ளது.

அதிலும், மலையக பகுதியில் படுமோசமாக பாதிப்படைந்துள்ள நிலையில் மலையகத்தை சார்ந்த ஒரு எம்.பி தனது திருமண வைபத்தை கொழும்பில் விமர்சையாக செய்துள்ளமை பேசுபொருளாகியுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி…

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்