முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தைப்பொங்கல் பண்டிகை முன் ஏற்பாடு! பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் 100 கூடுதல் அரசாங்க பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

வழக்கமான பேருந்து சேவைகளுக்கு மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்தப் பேருந்துகள், புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன், பதுளை மற்றும் வடக்க – கிழக்கு மாகாணங்களுக்கு இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைப்பொங்கல் பண்டிகை முன் ஏற்பாடு! பயணிகளுக்கு விசேட அறிவிப்பு | Sri Lanka Sltb Bus Train Booking Online Fastival

தைப்பொங்கல் பண்டிகை

மேலும், தைப்பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, தொடருந்து திணைக்களம் 4 விசேட தொடருந்துகளை சேவையில் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்