முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் உயர்வு

இலங்கை மத்திய வங்கி இன்று (30) வெளியிட்டுள்ள தினசரி மாற்று வீத அட்டவணையின்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியாக அதிகரித்துள்ளது.

இதன்படி இன்றைய தினம் டொலரின் கொள்வனவு பெறுமதி 293.50 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதன் விற்பனை பெறுமதி 302.56 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு 

கடந்த வார இறுதியில் (27) அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 295.30 ரூபாவாகவும், 304.33 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் உயர்வு | Sri Lankan Rupee Value 2024

மேலும், மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்