முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை ரூ. 5,000 அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று (11) காலை கொழும்பு ஹெட்டியார் தெரு தங்க சந்தையில்,

ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை நேற்று (10) ரூ. 305,300 என விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 310,000 ஆக அதிகரித்துள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | Srilanka Gold Price

“24 கரட்” தங்கத்தின் விலை

இதற்கிடையில், நேற்று (10) ரூ. 330,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் விலை இன்று ரூ. 335,000 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, 22 கரட் மற்றும் 24 கரட் தங்கத்தின் விலை திடீரென உயர்ந்ததற்கு உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையே காரணம் என்றும் நிபுணர்கள் விளக்கியுள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்