வருமானத்திறகு அதிக சொத்து சேர்த்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு எதிராக நிதிக் குற்றப்புலனாய்வுப்பிரிவில் ஒரு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உண்மையில் சிறீதரனிடம் அவ்வளவு சொத்து உள்ளதா ?
சிறீதரனிடம் அப்படி என்ன சொத்து இருக்கிறது ?
இந்த சொத்து துக்குவிப்பு முறைப்பாடு உண்மையானதா?
இதன் பின்னணியில் உள்ள சதி தொடர்பிலும் அந்த சதியை நிகழ்த்தியதாக சொல்லப்படுவர்கள் தொடர்பிலும் சிறீதரன் என்ன சொல்கிறார், மிக முக்கியமாக யார் அந்த சஞ்ஜய மாநாயக்க போன்ற கேள்விகளுக்கான பதிலை தேடி ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு…
https://www.youtube.com/embed/HSa8A46Hm0A