முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையசேவை: கட்டண விபரங்கள் வெளியாகின

எலோன் மஸ்க்கின்(elon musk) ஸ்டார்லிங்(star link) செயற்கைக்கோள் இணையசேவை இலங்கையில்
அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதன் இணைப்புக்
கட்டணங்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.

குடியிருப்பு மற்றும் வணிக பயனர்கள் என்ற இரண்டு பிரிவுகளில் இந்த கட்டணங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன.

கட்டண விபரங்கள்

இதன்படி, குடியிருப்பு லைட் திட்டம்: மாதத்துக்கு 12,000 ஆயிரம் ரூபாய்
அறவிடப்படும்
குடியிருப்புத் திட்டம்: மாதத்துக்கு 15,000 ரூபாய் அறவிடப்படும்

இலங்கையில் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையசேவை: கட்டண விபரங்கள் வெளியாகின | Starling Satellite Internet Service

அதேநேரம் இந்த சேவைக்கான ஸ்டார்லிங்க் ஸ்டாண்டர்ட் கிட் என்ற வன்பொருளுக்கு
118,000 ஆயிரம் ரூபாய் அறவிடப்படவுள்ளது.

இதனை தவிர வணிகத்திட்டத்தின்படி, 24 ஆயிரம் ரூபாய், 64ஆயிரம், ரூபாய், மற்றும்
127ஆயிரம் என்ற மாதாந்த கட்டணங்களும், அதற்கான வன்பொருளுக்கு 9 இலட்சம்
ரூபாயும் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்