முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திட்டமிட்டபடி நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

குறித்த பணிப்புறக்கணிப்பை நாளைய தினம் காலை 8 மணிக்கு ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கோரிக்கைகள் முன்வைப்பு

பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்திருந்தது.

திட்டமிட்டபடி நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் | Strike Government Medical Officers Association

மருத்துவ அதிகாரிகளின் இடமாற்றச் செயல்முறை தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்