முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் உட்பட 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Courtesy: Subramaniyam Thevanthan

கிளிநொச்சியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியில் குளவிக்கூடு கழைந்தமையால் வீதியில் பயணித்தவர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

பாடசாலை மாணவர்கள்

இதில் வீதியால் சென்ற பாடசாலை மாணவர்கள் ஒன்பது பேரும் வீதியால் பயணித்தவர்கள்
ஆறுபேரும் குளவிக்கொட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் உட்பட 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி | Students Targeted By Hornets

கண்ணகிநகர் அம்பிகை வித்தியாலயத்தில் கல்வி கற்கும்
பாடசாலை மாணவர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்