முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு : நோயாளர்கள் அவதி

மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,
நோயாளர்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடை காரணமாக கிளிநொச்சி பொது
வைத்தியசாலையில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

மின்பிறப்பாக்கியும் இயங்காத நிலையில் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகள்
பாதிக்கப்பட்டுள்ளன.

நோயாளர் விடுதி உள்ளிட்ட சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ள மக்களும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக கொண்டு வரப்பட்ட மின்பிறப்பாக்கியும் பொருத்தப்படாத நிலையில்
வைத்தியசாலையின் பல்வேறு சேவைகள் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு : நோயாளர்கள் அவதி | Sudden Power Outages In Sri Lanka

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்