முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாவையை இன்று நேரில் பார்வையிட்ட சுமந்திரன்

கடும் சுகவீனமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர
சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவைக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இன்று
காலை வைத்தியசாலை சென்று பார்த்தார்.

சிகிச்சை தொடர்பில் பேச்சு

அதன் பின்னர் மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதனுடன் நீண்ட நேரம் சுமந்திரன்
உரையாடினார்.

அதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்
த.சத்தியமூர்த்தியுடன் மேலதிக சிகிச்சை தொடர்பாகவும் சுமந்திரன் பேசினார். 

மாவையை இன்று நேரில் பார்வையிட்ட சுமந்திரன் | Sumanthiran Visited Mavai In Person Today

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்