யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் சற்றுமுன் இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
வாள்வெட்டினை மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
கோப்பாய் காவல்துறையினர் விசாரணை
இது தொடர்பான விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


