முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிளவுபடும் மட்டக்களப்பு! நாடாளுமன்றத்தில் சூடுபிடித்த விவாதம்

மட்டக்களப்பில் உள்ள 5 கிராம சேவையாளர்கள் பிரிவுகளை கோரளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இணைப்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

குறித்த பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(07) விவாதப்பொருளாக மாறியிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா உரையாற்றுகையில், மட்டக்களப்பில் வசிக்கும் ஒருவருக்கு பிரச்சினை ஏற்பட்டால் அவர் ஒரு பிரதேச சபையை நாடுவதில் குழப்பநிலை இருப்பதாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து, உரையாற்றிய சாணக்கியன், தமிழர்கள் முஸ்லிம்களுக்கிடையில் இனவாதத்தை தூண்டி அரசியல் செய்ய வேண்டாம் என கூறியிருந்தார்.

இவை தொடர்பான முழுமையான விடயங்களை தெரிந்துகொள்ள,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்