2025ஆம் ஆண்டு தைப்பொங்கலை கொண்டாடும் தமிழ்வின் வாசகர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஆரம்பமாகியுள்ள 2025ஆம் ஆண்டில், தமிழர்கள் கொண்டாடும் முதல் தமிழ் பெருநாள் இதுவாகும்.
அறுவடை திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை, தமிழர்கள் மத்தியில் பல்வேறு விதமான சம்பிரதாயங்களை அடிப்படையாக கொண்டு கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த இனிய நாளில் நாட்டில் உள்ள அனைவரின் மனங்களிலும் இன்பமும், வளமும் நிறைய வாழ்த்துகின்றோம்.
நல்ல பல நிகழ்வுகளுடனும், உடனக்குடன் செய்திகளையும் பெற்றுக்கொள்ள தொடர்ந்தும் இணைந்து பயணிப்போம்.