முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒல்லியாக இருப்பவர்களுக்கு தள்ளுபடி வழங்கும் உணவகம்: வைரலாகும் காணொளி

தாய்லாந்தில் (Thailand)  உள்ள பிரபல உணவகத்தின் தள்ளுபடி அறிவிப்பு உலக அளவில் தற்போது வைரலாகி வருகின்றது.

உலகில் பல இடங்களிலும் உள்ள உணவகங்கள் காலத்திற்கு தகுந்தாற்போல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி வழங்கும் அறிவிப்பதை கேள்விபட்டிருப்போம்.

ஆனால் தாய்லாந்தில் உள்ள ஒரு உணவகம் ஒல்லியாக இருப்பவர்களுக்கு தள்ளுபடி வழங்குவது ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

தள்ளுபடி முறை

அங்கு சியாங் மாயி பகுதியில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில், வாடிக்கையாளர்களின் உடல் அளவை அடிப்படையாக கொண்டு தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

ஒல்லியாக இருப்பவர்களுக்கு தள்ளுபடி வழங்கும் உணவகம்: வைரலாகும் காணொளி | Thai Restaurant Offers Skinny Discount Viral Video

அதாவது உணவகத்தில் ஒரு பகுதியில் 5 வகையான உலோக கம்பிகள் உள்ளன. ஒவ்வொரு கம்பிகளுக்கு இடையேயும் குறிப்பிட்ட இடைவெளிகள் உள்ளன.

உடல் அளவு

அதில், ஒவ்வொரு உடல் அளவுக்கு ஏற்ற வகையில் 5 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடிகள் உள்ளன.

View this post on Instagram

A post shared by Obsessed Wrestler 🤼‍♂️ 🔥 (@obsessedwrestler)

இந்நிலையில், வாடிக்கையாளர்கள் தங்கள் உடல் அளவுக்கேற்ற கம்பிகள் வழியாக செல்லும் போது அவர்களுக்கு ஏற்ற தள்ளுபடி வழங்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்