முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசின் பணத்தில் அரைவாசியை ஏப்பமிடும் சிறிலங்கா படை : வெளியான அதிர்ச்சி தகவல்

கடந்த வருடம் மத்திய அரசாங்கத்தின் ஏனைய அனைத்து ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடப்பட்ட தொகையை விட காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளுக்கு சம்பளத்திற்காக செலவிடப்பட்டுள்ள தொகை அதிகமென இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இதர துறை ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு 32 ஆயிரத்து 729 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், ஆயுதப்படை மற்றும் காவல்துறையினரின் சம்பளத்தில் 31 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என்றார் பேராசிரியர்.

சிறிலங்கா படைக்கான சம்பளம்

உள்ளூராட்சி மன்றங்களின் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்குவதற்காக கடந்த வருடம் செலவிடப்பட்ட தொகையை விட ஆயுதப்படை மற்றும் காவல்துறை உறுப்பினர்களுக்கு கடந்த ஆண்டு சம்பளம் வழங்க செலவிடப்பட்ட தொகை அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசின் பணத்தில் அரைவாசியை ஏப்பமிடும் சிறிலங்கா படை : வெளியான அதிர்ச்சி தகவல் | The Biggest Cost To The Security Forces

உள்ளுராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக கடந்த வருடம் செலவிடப்பட்ட தொகை 30021 கோடி ரூபா என வசந்த அத்துகோரல தெரிவித்தார்.

ஐந்து வருடங்களில் அதிகரிப்பு

கடந்த வருடம் இராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட சம்பளம் அரச சேவையின் சம்பளத்தில் முப்பத்து மூன்று வீதம் என தெரிவித்த பேராசிரியர், கடந்த ஐந்து வருடங்களில் பாதுகாப்பு படையினரின் சம்பளத்திற்காக செலவிடப்பட்ட தொகை பதினேழு சதவீதம். அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

அரசின் பணத்தில் அரைவாசியை ஏப்பமிடும் சிறிலங்கா படை : வெளியான அதிர்ச்சி தகவல் | The Biggest Cost To The Security Forces

கடந்த வருடம் முப்படையினருக்கான சம்பளம் வழங்குவதற்காக 21787 கோடி ரூபாவும், காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவினருக்கு சம்பளம் வழங்குவதற்காக 9413 கோடி ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்