முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிவேக வீதியில் வாகனம் செலுத்திய சிறுவன்

இலங்கையின் தெற்கு அதிவேக வீதியில் சிறுவன் ஒருவர் வாகனம் ஓட்டும்
காணொளிக்காட்சிகள் வெளியாகியுள்ளன.

குறித்த சிறுவன், ஓட்டுநரின் மடியில் அமர்ந்து வாகனத்தை ஓட்டுவது இந்த
காணொளியில் காட்டப்படுகிறது.

காணொளிக்காட்சி

இந்த காணொளிக்காட்சிகளை, அதே வீதியில் பயணித்த வாகன ஓட்டுநர் ஒருவர்
படம்பிடித்துள்ளார்.

அதிவேக வீதியில் வாகனம் செலுத்திய சிறுவன் | The Boy Who Drove On The Expressway

இந்நிலையில், அதிவேக வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்ற சரியான இடம் தெரியவராத நிலையில், இது தொடர்பில் சமூக ஆர்வளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்