முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடற்றொழிலாளர்களது பிரச்சினை தொடர்பில் மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல்

கடற்றொழிலாளர் பிரச்சனைகளை நாட்டின் அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது அதை நடைமுறைப்படுத்தவில்லை, எனவே அதை நடைமுறைப்படுத்துவதற்காக நாம் செயற்பட வேண்டும் என தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் ஹேமன்குமார (Hemankumara) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் (Batticaloa) இடம்பெற்ற தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் கடற்றொழில் சம்மேளங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடற்றொழில் அமைப்பு

குறித்த நிகழ்வில் கருத்து தெரிவித்த ஹேமன்குமார, ”இன்று இலங்கையிலுள்ள கடற்றொழில் சமூகத்தின் வாழ்வாதாரம் மிகவும் பாரதூரமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்களது பிரச்சினை தொடர்பில் மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல் | The Government Is Accepting The Problems Fishermen

அவர்கள் வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த விடயங்கள் தொடர்பாக கடற்றொழில் சங்கங்களும், கடற்றொழில் அமைப்புகளும் முக்கிய பங்காற்றி
வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை (Ampara), திருகோணமலை (Trincomalee), மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் உள்ள கடற்றொழிலாளர்கள் அவர்களுடைய உரிமைகளுக்காக கிழக்கு மாகாணத்தில் பாரிய சங்கமாக உருவாக்குவதற்கு தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கம் என்ற ரீதியில் எங்களது ஒத்துழைப்பினை வழங்குவோம்” என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்