முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காடுகள் புடை சூழ்ந்த தானிய சேமிப்பு நிலையம் : விவசாயிகளுக்கு ஏற்பட்ட கவலை

38 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தானிய சேமிப்பு நிலையமும், பல கோடி ரூபா பெறுமதியான இயந்திரங்களும் பயன்பாடின்றி நாசமாகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர்மங்கள சமரவீர(Mangala Samaraweera) தலைமையில் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி அப்போதைய நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவினால்(Thalatha Athukorala) இந்த கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

விவசாயிகளின் உள்ளங்களில் ஆயிரம் நம்பிக்கை

விவசாயிகளின் உள்ளங்களில் ஆயிரம் நம்பிக்கையுடனான எதிர்பார்ப்புடன் அதிகாரிகள் இதனை திறந்து வைத்த போதும் எவ்வித பயனும் இன்றி கைவிடப்பட்டுள்ளதாக எம்பிலிப்பிட்டிய விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

காடுகள் புடை சூழ்ந்த தானிய சேமிப்பு நிலையம் : விவசாயிகளுக்கு ஏற்பட்ட கவலை | The Grain Storage Center Destroyed Without Any Use

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சிடம் ஒப்படைப்பு

2021 ஆம் ஆண்டில் வாசனை திரவியங்கள் மற்றும் தொடர்புடைய பொருட்களை விற்பனை செய்வதற்கான தொழிற்சாலை மற்றும் களஞ்சிய வளாகத்தை நடத்துவதற்காக இந்த மையத்தின் பல பகுதிகள் முப்பது வருட காலத்திற்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

காடுகள் புடை சூழ்ந்த தானிய சேமிப்பு நிலையம் : விவசாயிகளுக்கு ஏற்பட்ட கவலை | The Grain Storage Center Destroyed Without Any Use

தற்போது காடுகளால் மூடப்பட்டுள்ளது

பின்னர் அந்த வளாகத்தில் பெருந்தோட்ட அமைச்சின் பணிகளுக்காக இருபது கோடி ரூபாவிற்கும் அதிகமான செலவில் மூன்று கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு இரண்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு ஒரு கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது இவை காடுகளால் மூடப்பட்டுள்ளது, என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

காடுகள் புடை சூழ்ந்த தானிய சேமிப்பு நிலையம் : விவசாயிகளுக்கு ஏற்பட்ட கவலை | The Grain Storage Center Destroyed Without Any Use

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்