முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். தலைவர்கள் மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்கவில்லை: பிள்ளையான் சாடல்

கட்சிக்குள்ளேயே ஒரு அமைப்பை ஒன்றுபடுத்த முடியாத தலைவர்கள் நாம் மட்டுமேதான்
என்று சிந்திக்கின்ற யாழ்ப்பாணத்து தலைவர்கள், இந்த மண்ணுககும் இந்த
நாட்டுக்கும் ஒன்றையுமே பெற்றுக் கொடுக்கவில்லை என  வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் சாடியுள்ளார்.

அந்த அடிப்படையில் பொது வேட்பாளர் என்ற கருத்தும் அங்கிருந்துதான்
ஆரம்பித்திருக்கின்றார்கள். அது வெற்றிபெற முடியாத, திட்டமிடல் இல்லாத ஒரு
கற்பனை எனவும் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் எருவில்
கிராமத்தில் நடைபெற்ற சித்திரை விளையாட்டுப்
போட்டியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஈரானின் அடுத்த திட்டம் மூன்றாம் உலகப் போருக்கான நகர்வு: நிபுணர்கள் எச்சரிக்கை

ஒக்டோபர் நடுப்பகுதிக்கு முன்னர் தேர்தல்

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஒக்டோபர் நடுப்பகுதிக்கு முன்னர் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளதாக
ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

யாழ். தலைவர்கள் மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்கவில்லை: பிள்ளையான் சாடல் | The Tna Is A False Conflict

அதிலே நாட்டில் அடுத்த தலைவர் யார் என்ற
பலமான கேள்வி இருக்கின்றது. எமக்கான தலைவரை தேர்வு செய்வதற்கு அதற்கான
சந்தர்பங்களை உருவாக்குவதற்குரிய திட்டங்களை நாங்கள் தீட்டியுள்ளோம்.

தற்போது இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களை மையப்படுத்தியதாக பொதுவேட்பாளர்
ஒருவரை நிறுத்தவேண்டும் என்ற தகவல்கள் ஊடகங்களில் வெளிவருகின்றன.

இந்த பொது
வேட்பாளர் தொடர்பில் நாங்கள் ஆளமாக ஆராய வேண்டும். யாரும் அரசியலுக்காக
கருத்துக்களைச் சொல்லலாம்.’’ என்றார்.

சவால்களை எதிர்கொள்ள தயார்: சுகாதார துறை அதிகாரிகளிடம் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நம்பிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்