முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அது ஒரு பிரச்சனையே இல்லை : இபோச வேலை நிறுத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கை போக்குவரத்து சபை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், தனியார் பேருந்துகள் போதுமான அளவு இயக்கும் திறன் கொண்டவை என்றும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன(gemunu wijeratne) தெரிவித்துள்ளார்.

“அனைத்து போக்குவரத்து சபை பேருந்துகளும் சேவையை புறக்கணித்தாலும் எந்த பிரச்சனையும் இல்லை. தனியார் பேருந்துகள் இலங்கையில் போதுமான அளவு இயக்கும் திறன் கொண்டவை.

தனியார் பேருந்துகளுடன் ஒப்பிடும் திறன் SLTBக்கு இல்லை

 SLTB-மட்டுமே சேவையை புறக்கணிப்பது என்பதால், இது ஒரு தேங்காய் மட்டையை கடலில் வீசுவது போன்றது. தனியார் பேருந்துகளுடன் ஒப்பிடும் திறன் SLTBக்கு இல்லை.

அது ஒரு பிரச்சனையே இல்லை : இபோச வேலை நிறுத்தம் குறித்து வெளியான அறிவிப்பு | There Is No Problem Even If The Sltb Boycotts

இந்தப் போட்டியை நீக்குவதற்கும் பல சிக்கல்களைக் குறைப்பதற்கும் ஒருங்கிணைந்த கால அட்டவணை அவசியம் என்று நாங்கள் கூறுகிறோம். இப்போது அவர்கள் தேவையற்ற அச்சத்தில் உள்ளனர்.”என அவர் தெரிவித்தார்.

ஊடக மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்