முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கட்டுநாயக்காவில் தரையிறங்கிய மூவர் அதிகாலைவேளை கைது

45.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற மூன்று இலங்கையர்கள் இன்று (27) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியவேளை கைது செய்யப்பட்டுள்ளனர்.

 ‘கிரீன் சிக்னலை’ பயன்படுத்த முயன்ற மூவரையும் இலங்கை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகள்

 24, 28 மற்றும் 30 வயதுடைய சந்தேக நபர்கள் துபாயில் சிகரெட்டுகளை வாங்கி டோஹா வழியாக இலங்கைக்கு கடத்தியதாக கூறப்படுகிறது.

கட்டுநாயக்காவில் தரையிறங்கிய மூவர் அதிகாலைவேளை கைது | Three Arrested In Katunayake Airport

 அவர்கள் எடுத்துச் சென்ற 15 சூட்கேஸ்களில் இருந்து 300,600 வெளிநாட்டு சிகரெட்டுகள் கொண்ட 1,503 சிகரெட் அட்டைப்பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் அவர்களை தடுத்து வைத்து, இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்