முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட தமிழர்

உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். துரைராஜா (S. Thurairaja) பதில் பிரதம நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இன்று (07) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்தார்.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன (Padman Surasena) தற்போது வெளிநாட்டில் இருப்பதால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பதவியேற்பு நிகழ்வு

இந்தநிலையில் பிரதம நீதியரசர் நாடு திரும்பும் வரை நீதிபதி துரைராஜா பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட தமிழர் | Thurairajah Was Sworn As The Acting Chief Justice

பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்கவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்