முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வருட இறுதியில் தங்கத்தின் விலையில் பதிவாகியுள்ள மாற்றம்

இலங்கையில் (Sri Lanka)  தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (31) சற்று சரிவை சந்தித்துள்ளது.

இதனடிப்படையில், இன்று (31) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 769,868 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 27,160 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலை

இதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 217,300 ரூபாவாகவும் அதேபோல 22 கரட் தங்க கிராம் 24,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் 199,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

வருட இறுதியில் தங்கத்தின் விலையில் பதிவாகியுள்ள மாற்றம் | Today Gold Price Rate In Srilanka

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,770 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 190,150 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்