முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

4 லட்சத்தை எட்டப்போகும் தங்க விலை! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு…

ஒக்டோபர் 14ஆம் திகதியான இன்றையதினம் தங்கத்தின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

சந்தை தரவுகளின் அடிப்படையில் நாட்டில் தங்கத்தின் விலை 20 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளது.

இதன்படி, இன்றையதினம் கொழும்பு செட்டித் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 365,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இந்த மாதத்தை பொறுத்தவரையில், மங்கத்தின் விலையில் வீழ்ச்சியில்லை, விலைநிலவரம் அதிகரிக்கலாம் என்றே கூறப்படுகின்றது.

இந்தநிலையில் தங்கவிலையில் அதிகரிப்பு தொடர்பில் செட்டித் தெரு தங்கவியாபாரிகள் தங்கத்தின் விலை 4 லட்சத்தை எட்டலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

இது மேலும் தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காண்க…

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்